லூக்கா 6:27
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
Thiru Viviliam
பின்பு, அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
King James Version (KJV)
And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.
American Standard Version (ASV)
And he went down with them, and came to Nazareth; and he was subject unto them: and his mother kept all `these’ sayings in her heart.
Bible in Basic English (BBE)
And he went down with them and came to Nazareth; and did as he was ordered: and his mother kept all these words in her heart.
Darby English Bible (DBY)
And he went down with them and came to Nazareth, and he was in subjection to them. And his mother kept all these things in her heart.
World English Bible (WEB)
And he went down with them, and came to Nazareth. He was subject to them, and his mother kept all these sayings in her heart.
Young’s Literal Translation (YLT)
and he went down with them, and came to Nazareth, and he was subject to them, and his mother was keeping all these sayings in her heart,
லூக்கா Luke 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.
And | καὶ | kai | kay |
he went down | κατέβη | katebē | ka-TAY-vay |
with | μετ' | met | mate |
them, | αὐτῶν | autōn | af-TONE |
and | καὶ | kai | kay |
came | ἦλθεν | ēlthen | ALE-thane |
to | εἰς | eis | ees |
Nazareth, | Ναζαρέτ | nazaret | na-za-RATE |
and | καὶ | kai | kay |
was | ἦν | ēn | ane |
subject unto | ὑποτασσόμενος | hypotassomenos | yoo-poh-tahs-SOH-may-nose |
them: | αὐτοῖς | autois | af-TOOS |
but | καὶ | kai | kay |
his | ἡ | hē | ay |
μήτηρ | mētēr | MAY-tare | |
mother | αὐτοῦ | autou | af-TOO |
kept | διετήρει | dietērei | thee-ay-TAY-ree |
all | πάντα | panta | PAHN-ta |
these | τὰ | ta | ta |
ῥήματα | rhēmata | RAY-ma-ta | |
sayings | ταῦτα | tauta | TAF-ta |
in | ἐν | en | ane |
her | τῇ | tē | tay |
καρδίᾳ | kardia | kahr-THEE-ah | |
heart. | αὐτῆς | autēs | af-TASE |
லூக்கா 6:27 ஆங்கிலத்தில்
Tags எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்
லூக்கா 6:27 Concordance லூக்கா 6:27 Interlinear லூக்கா 6:27 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 6